Saturday, 11 August 2012

சாருலதா

சத்யஜித் ரேயின் திரைப்படங்களில் அவருக்கு மிகவும் பிடித்தது  சாருலதா. ஒரு பெண்ணிற்கும்  அவளின் கணவரின் தம்பிக்கும் இடையிலான ஈர்ப்பை ஆபாசம் இல்லாது சொன்ன படம் தான் சாருலதா.

 தாகூரின் பாடலை பாடியபடி சாருலதா  ஊஞ்சல்
ஆடும் காட்சி பலராலும் இன்றளவும் சிலாகிக்கப்படும் காட்சிகளில் ஒன்று.இப்படி நிறைய உண்டு.  பைனாகுலர் மூலம் பார்க்கும்காட்சி, thank you, thank you என்று பாடும் காட்சி. திரைப்படம் முடிவுறும் காட்சி ...... இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.

Not to have seen the cinema of Ray means existing  in the world without seeing the sun or the moon.
-  Akira Kurosawa

இது உண்மைதான். என் 29 வயதிலாவது இத் திரைப்படங்களை பார்க்க வைத்ததிற்கு கடவுளுக்கு நன்றி தான் கூற வேண்டும்.


No comments:

Post a Comment