Wednesday 31 August 2011

சிறிது வெளிச்சம் - எஸ். ராமகிருஷ்ணன்



ஆனந்த விகடனில் தொடராக வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மிகச்சிறந்த வாசிப்பு அனுபவத்தை தரக்கூடிய புத்தகம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆர்வக்கோளாறில் இரு நாட்களில் வாசித்து முடித்து விட்டேன். ஆனால் மறுபடியும்
நிதானமாக ரசித்து வாசிக்க வேண்டும்.

No comments:

Post a Comment